பாகுபலி விஸ்வரூபம் ஸ்டைலில் தனுஷ் யின் அடுத்து படம்!!!!

01:23 Today Career 0 Comments



தனுஷ் மாஸ்+கிளாஸ் என இரண்டு வகையான படங்களிலும் நடித்து வருகிறார்.
வேலையில்லா பட்டதாரி, மாரி என தொடர்ந்து மாஸ் படங்களை கொடுத்து வந்த தனுஷ் அடுத்து வெற்றிமாறனுடன் இணைந்து கிளாஸ் வகை படம் ஒன்றை கொடுக்கவுள்ளார்.
இப்படத்திற்கு வடசென்னை என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் முதல் பாகம் எடுக்கும் போதே, இரண்டாம் பாகத்தையும் 50%க்கு மேல் முடித்து விட்டனர்.
இதேபோல் விஸ்வரூபம் படமும் இதே பார்முலா தான். தற்போது வடசென்னை படத்தை வெற்றிமாறன் இரண்டு பாகமாக எடுக்கவுள்ளாராம்.
இரண்டு பாகத்தை எடுத்து முடித்த பிறகு தான் படத்தை ரிலிஸ் செய்வதாக உள்ளார்களாம்.