தல 56 படத்துக்கு டைட்டில் இதுவா?

01:39 Today Career 0 Comments


கொல்கத்தாவில் நடந்து வந்த தல அஜித்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
இப்படத்திற்கான வேலைகள் 65% முடிந்துள்ளதாகவும், படம் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அண்மையில் கூறியிருந்தார்.

மேலும் படத்தின் தலைப்பு இன்னும் வைக்காத நிலையில் படத்திற்கு வெட்டி விலாஸ் என்று வைக்க இயக்குனர் சிவா தேர்வு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.